Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இப்படியும் ஒரு கண்டுபிடிப்! ஆண் – பெண் சேர்ந்து தான் இந்த ஆணுறையை திறக்க முடியும்!

இதன் ஸ்பெஷல் என்ன என்று கேட்கிறீர்களா? அதாவது, உடலுறவு செய்ய விரும்பும் 2 பேரும் சேர்ந்து, 4 கைகளால் அழுத்தினால் மட்டுமே, இந்த பாக்கெட்டை திறந்து, உள்ளே உள்ள ஆணுறை வெளிய வரும். கான்சென்ட் காண்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆணுறையை, துலிபன் அர்ஜென்டினா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

உலகிலேயே இப்படி ஸ்பெஷலான ஒரு காண்டம் தயாரிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். ”காதலர்கள் இரண்டு பேரும் முழு ஒத்துழைப்புடன் செய்யும் உடலுறவுதான், நிலைத்த இன்பம் தரக்கூடியதாக இருக்கும். இதன் அடிப்படையில், இந்த ஆணுறையை தயாரித்துள்ளோம். 2 பேரும், தங்களுக்குள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள உதவும் வகையில், இந்த ஆணுறை உதவும் என்று நம்புகிறோம்,” என, துலிபன் அர்ஜென்டினாவின் விளம்பரதாரராக உள்ள தி நெக்ஸ் வெப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரசவம் முடிந்ததும் பெண் இயல்பு வாழ்க்கைகுத் திரும்புவது எப்போது?

tamiltips

இந்த கீரையின் இலை,பூ,பட்டை,வேர் அனைத்துமே மருந்து! இதை சாப்பிட்டு வந்தால் நோயே வராது!

tamiltips

அதிரடியாக களமிறங்க காத்திருக்கும் ஒப்போவின் அடுத்த துணை நிறுவனம்- ரெனோ!!

tamiltips

கழிவறைக்கு செல்போனுடன் செல்பவரா நீங்கள்..? அந்த இடத்தில் பைல்ஸ் வரும் ஜாக்கிரதை! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

tamiltips

12 மாவட்டங்களில் சென்சுரி போடப் போகுது வெயில்! எங்கங்கனு தெரியுமா?

tamiltips

இனி தனியார் ஊழியர்களும் ரூ5000/- வரை ஓய்வூதியம் பெறலாம்!!!

tamiltips