Tamil Tips
ட்ரெண்டிங் செய்திகள்

கொரோனா அச்சத்தால் வீட்டில் முடங்கிய நபர்! பின்பக்கத்தில் உள்ள இடத்தை தோண்டிய போது காத்திருந்த ஆச்சரியம்.. புகைப்படங்கள்

பிரித்தானியாவில் கொரோனா அச்சத்தால் வீட்டில் முடங்கியிருந்த நபர் பின்புறம் உள்ள இடத்தில் தோண்டிய போது உள்ளே 50 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட காரை கண்டுபிடித்துள்ளார். Heckmondwike-ஐ சேர்ந்தவர் ஜான் பிராய்ஷா. பிரித்தானியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பணிக்கு செல்ல முடியாமல் இருந்த ஜான் வீட்டின் பின்புறத்துக்கு சென்று ஒரு இடத்தை தோண்டியுள்ளார். ஆழமாக தோண்ட உள்ளே ஏதோ பெரிய பொருள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

முதலில் அது b omb shelter எனப்படும் வெ டிகு ண்டுகள் தாக்குவதை தடுக்கும் இடம் என நினைத்தார், ஆனால் இன்னும் அதிகம் தோண்டிய போதே அது கார்களின் பாகங்கள் என தெரிந்து ஆச்சரியமடைந்தார். இது குறித்து ஜான் கூறுகையில், நான் இந்த வீட்டில் குடியேறி 6 மாதங்கள் தான் ஆகிறது. பின்பகுதியில் ஆழமாக தோண்டிய போது காரின் பகுதிகள் உள்ளே புதைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. 50 வருடங்களுக்கு முன்னர் இந்த கார் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறேன்.

ஆனால் கார்களின் சக்கரம் மட்டும் அதில் இல்லை, வீட்டின் உரிமையாளர்களிடம் கேட்ட போது தங்களுக்கு அது குறித்து தெரியாது எனவும் தங்களின் முன்னோர்கள் காலத்தில் எதாவது புதைக்கப்பட்டிருக்கலாம் என கூறியதாக தெரிவித்துள்ளார். தற்போது வரை ஜான் காரின் சில பாகங்களை எடுத்துள்ளார், மேலும் அந்த இடத்தை கனரக வாகனத்தை கொண்டு பெரிதாக தோண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

Viral Video: திருமணத்தில் துப்பாக்கி சூடு!! போலீசாரிடம் வசமாக சிக்கிய மணமக்கள்

tamiltips

தமிழ் பிக்பாஸ் 4ல் இவர்கள் எல்லாம் வருகிறார்களா? அப்படி வந்தால் செம்ம போட்டியாளர்கள்…!

tamiltips

ரஜினி விஜய் அஜித்தை தாண்டி கொரோனாக்கு லாரான்ஸ் எத்தனை கோடி கொடுத்துள்ளார் தெரியுமா.!

tamiltips

Viral video – படகு விபத்தில் நீருக்குள் மூழ்கும் சிறுவனை மீட்க போராடிய ஊர் மக்கள், மனதை உருக வைக்கும் காட்சி!

tamiltips

கேம் ஷோவில் ஏற்பட்ட விபத்து !! மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட நீபா !! தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பயங்கரம் !!

tamiltips

Viral Video – திருமணத்தில் விடாமல் ஆங்கில முத்தம் கொடுத்த மணமக்கள்! உறவினர்கள் அதிர்ச்சி

tamiltips