பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்தவும் உருளை உதவுகிறது. மூளையின் நல்ல செயல்பாட்டுக்கு உதவும் குளுக்கோஸ், ஆக்ஸிஜன்,
வைட்டமின் பி–யின்
சில வகைகள், சில ஹார்மோன்கள், அமினோ
அமிலம் மற்றும் ஒமேகா–3 போன்றவையும் கொழுப்பில் உள்ளன.
ஆனால் உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன்
உண்டாகிறது. இதனால் இதயத்தில்
அதிக அழுத்தம் ஏற்படும்.
எனவே மிகவும் குண்டாக
இருப்பவருக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் உருளைக்கிழங்கு உகந்த
உணவு அல்ல.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.