தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் முன்னணி நடிகையாக திருமணத்திற்கு பிறகும் விளங்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ஆம் திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இவர் திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சமந்தா, தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
இந்நிலையில் தனது மருமகள் சமந்தாவை மிஞ்சும் அளவிற்கு நடிகை அமலா தனது 50 வயதில் ஜிம் ஒர்கவுட் செய்து உடலை படு ஸ்லிம்மாக வைத்துள்ளார் நடிகை அமலா. புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்..
இதோ அந்த வீடியோ..
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.