Tamil Tips
முக்கிய செய்திகள்

சற்று முன் இணையத்தில் லீக்கானது மாஸ்டர் படத்தின் கதை.. செம்ம அப்செட்டில் படக்குழு.. அ டங்கி போன ரசிகர்கள்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவர காத்துக் கொண்டிருக்கும் படம் தான் மாஸ்டர் திரைப்படம். இந்த படத்துடைய ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்துடைய கதை

விஜய்சேதுபதி வி ல்லன்

Thirukkural

இதன் முழு பொறுப்பில் விஜய்சேதுபதி இருக்கின்றார். பள்ளியில் இருக்கும் மாணவர்களை விஜய் சேதுபதி தவ றா க பயன்படுத்த இதனை விஜய் கண்டுபிடிக்கின்றார்.பின்னர், விஜய் சேதுபதி மற்றும் விஜய்க்கு இடையே மோ த ல் ஏற் படுகிறது. வி ல்லன் கதாபாத்திரத்தில் இருக்கின்ற விஜய் சேதுபதியை விஜய் எப்படி அ ட க்குகிறார் அந்த சி றுவ ர்களின் வாழ்வை எப்படி மீ ட்கிறார் எனபது தான் கதை.

விஜய்க்கு ரசிகர்கள் அறிவுரை:

இதையடுத்து, இது போன்ற ஆடுபுலி ஆட்ட கதைகளில் தான் பெரும்பாலும் விஜய் நடிக்கின்றார். புதியதாக மக்கள் வாழ்வில் தா க்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஏதாவது கதையை தேர்ந்தெடுப்பது நல்லது என்று திரைத்துறை ரசிகர்கள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

யாஷிகாவுடன் தனது மகன் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனரான தம்பி ராமையா !! வைச்சான் பாரு ஆ ப்பு !!

tamiltips

திருமணம் ஆன 10 நாட்களில் கணவரை வி வாகரத்து செய்த பிரபல நடிகை யார் தெரியுமா? நீண்ட காலத்திற்கு பின் வெளியான உண்மை..!!

tamiltips

தலையில் கா ய த் துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை! புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!

tamiltips

இந்த குட்டி தேவதை போல் இருக்கும் குழந்தை யார் என்று தெரியுமா.? இன்று பிரபல நடிகையாகி விட்டார்..!! வை ரலாகும் புகைப்படம் உள்ளே..!!

tamiltips

பாடகர் எஸ்.பி.பி. அவர்களின் சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா…?தீயாய் பரவும் தகவல்…!

tamiltips

பிரபல நடிகருடன் கூட்டணி சேர்ந்த பிக் பாஸ் கவின்! ஒரே குஷியில் ரசிகர்கள்… லீக்கான புகைப்படம்!

tamiltips