Tamil Tips
முக்கிய செய்திகள்

நடிகை கயல் ஆனந்தியின் தி டீர் திருமணத்திற்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா?

தமிழ் சினிமாவில் கயல் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. அதனை தொடர்ந்து அவர் த்ரிஷா இல்லனா நயன்தாரா, ச ண்டிவீ ரன், விசா ரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உ லகப்போ ரின் க டைசி கு ண்டு உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இந்நிலையில் இவருக்கும் தெலுங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் தி டீரென எளிமையாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜே எஸ் கே சதீஷ், இயக்குனர் நவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குடும்பத்தாரால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் என அனைவராலும் நினைக்கப்பட்ட நிலையில் தற்போது இது காதல் திருமணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கயல் ஆனந்தியின் கணவர் சாக்ரடீஸ் அவர்கள் மூ டர் கூ டம் பட இயக்குனர் நவீனின் மைத்துனராம்.

Thirukkural

அதாவது மனைவி சிந்துவின் தம்பி ஆவார்.நவீன் இயக்கிய அலா வுதீனின் அ ற்புத கேமரா என்ற படத்தில் சாக்ரடீஸ் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

அப்பொழுது அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஆனந்திக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவீட்டாரும் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது என தகவல் பரவி வருகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நடிகர் விஷாலுக்கு அ பராதம் விதித்தது !! என்ன காரணத்திற்கு கோர்ட் இவ்வளவு அபராதம் விதித்ததுன்னு உங்களுக்கு தெரியுமா ??

tamiltips

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் என்று தெரிகிறதா? இவங்க தான் இன்று பிரபலமான ஹீரோயின்.. யாருன்னு நீங்களே பாருங்க.. இதோ..!!

tamiltips

குடும்பப்பாங்காக இழுத்துப்போதிக்கிட்டு நடித்த அபிதாவா இது ?? நம்பவே முடியல !! கவர்ச்சி உடையில் இளசுகளை மயக்கும் புகைப்படங்கள் இதோ !!

tamiltips

60 வதை கடந்த நடிகருடன் ரொமான்ஸ்…! வாய்ப்புக்காக தமன்னா எடுத்த முடிவால்… அதிர்ச்சியான ரசிகர்கள்…!!!

tamiltips

ஒரு குழந்தை பிறந்த பிறகும் ?? வாவ் சொல்ல வைத்த ஹேமா !! ஒண்ணுமே இல்லாமல் ஹாட் செல்ஃபி..!

tamiltips

நடிகை ராதிகாவின் வீட்டில் முக்கிய நபர் ம ரணம்! க ஷ்ட காலத்தில் கா ப்பாளராக இருந்தவர் இ றப்பு.. சோ கத்தில் மூ ழ்கிய குடும்பத்தினர்..!!

tamiltips