Tamil Tips
முக்கிய செய்திகள்

என்னடா இது எல்லாமே கனவா..!! COMEDY COWBOY போஸ்டர் குறித்து நலன் குமாரசாமி வெளியிட்ட பேட்டி…!!!

நடிகர் வடிவேலு 2011 க்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனால் அவர் மீம்ஸ் இல்லாத நாட்களே தமிழர்களுக்கு இல்லை என்ற அளவில் சமூகவலைதளமெங்கும் அவர் முகமே இருக்கிறது.

இந்நிலையில் இப்போது அவர் “சூதுகவ்வும்”  புகழ் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கும் “காமெடி கௌபாய்” என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் போஸ்டர் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை நெட்பிளிக்ஸ் தளத்துக்காக ஒய்நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தயாரிக்க உள்ளார் என்று ஒரு போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இணையத்தில் உலா வந்தது.

ஆனால் அந்த தகவல் உண்மையில்லை என்றும் நலன் இப்போது ஆர்யா இயக்கத்தில் ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் ஒரு படத்துக்கான வேலைகளில் மும்முரமாக இருப்பதாகவும் மற்ற வேலைகளில் எதிலும் கவனம் செலுத்த வில்லை என்றும் சொல்லிருக்கிறார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

டீச்சர் இல்லாத போது ஆன்லைன் வீடியோ வகுப்பில் கிஸ் கொடுத்த இளம் ஜோடிகள்

tamiltips

சற்றுமுன் தி டீரென இளம் இயக்குனர் ம ரணம்! அ திர்ச்சியில் ரசிகர்கள்.. திரையுலகம் இ ரங்கல்..!!

tamiltips

முதல் மனைவியை பிரிந்து காதலியை கரம் பிடித்த விஷ்ணு விஷால் !! படு ஜோராக நடந்து முடிந்த திருமணம் !! புகைப்படங்கள் இதோ !!

tamiltips

கருமையான உதடு… காரணங்கள் என்னென்ன? தீர்வுகள்…

tamiltips

எப்படி இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த் !! தற்போது கிடைத்த அரிய வாய்ப்பு !! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

tamiltips

பிரபல முன்னணி நடிகையின் மொத்த குடும்பத்துக்கும் கொரோனா !! அடக்கொடுமையே !! இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா ??

tamiltips