Tamil Tips
லைஃப் ஸ்டைல்

எலும்புக்குள் என்ன இருக்கிறது? ஏன் தோலுக்கு அடியில் எலும்பு ஒளிந்திருக்கிறது.

ஏனென்றால், எலும்புகள் மிகவும் வலிமையானவை என்றாலும் மிகவும் எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகக் கூடியவை. அதனாலே உடலுக்குள் அனைத்து இடங்களிலும் ஒளிந்தே காட்சியளிக்கிறது.

கெட்டியான
எலும்புக்குள் குழி போன்ற இடத்தில்ஸ்பான்ஜ் (Sponge) அமைப்பு இருக்கிறது. எலும்பின் நடுப்பகுதியில் மென்மையான
மஜ்ஜை
(
Bone
marrow)
இருக்கிறது.


எலும்பு
திசுக்களில்
உள்ள
நார்கள்
கொலாஜென்‘ (Collagen) எனும் புரதத்தால் ஆனவை.


தவிர
கெட்டியான
கால்சியம்
கார்பனேட், கால்சியம் பாஸ்பேட் படிமங்கள் (Crystals),
 இருக்கின்றன. இந்த கால்சியம் தாது உப்புகள்
தான்
எலும்புக்கு
உறுதித்
தன்மையை
அளிக்கின்றன.


எலும்புகளின்
மஜ்ஜையிலிருந்து ரத்தத்தின் சிவப்பு அணுக்கள் உண்டாகின்றன.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அழகு ஆரோக்கியம் இரண்டிற்கும் வனப்பு தரக்கூடிய ஒரு பழம் என்றால் பப்பாளி! எப்படி?

tamiltips

நிறக்குருடு பிரச்னை யாருக்கெல்லாம் வரும்னு தெஞ்சுக்கோங்க!!

tamiltips

கம்ப்யூட்டர் முன்னாடியே அமர்ந்து கொண்டு வேலை பார்ப்பவர்களா நீங்கள்? அப்போ இதை கண்டிப்பா படிங்க!

tamiltips

குழந்தையை நல்ல நிறத்துக்கு கொண்டுவரும் வழிகள் !!

tamiltips

புத்தாண்டில் புதிதாக சமையலைத் தொடங்குங்கள்! வாழ்க்கை சுகமாய் மாறும்!.

tamiltips

உளுந்தங்கஞ்சி தான் உற்சாக டானிக் ..

tamiltips