·
சோளத்தில் உள்ள வைட்டமின் சி சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயை விரட்டுகிறது. அனீமியாவை விரட்டி ரத்தத்தை விருத்தி செய்யவும் துணை புரிகிறது.
·
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் ஜீரணத்தில் முக்கிய பங்கு வகித்து, மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.
·
சோளத்தில் அதிக அளவு போலிக் ஆசிட் இருப்பதால் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
·
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் நிறைய அளவுக்கு மக்காசோளம் சாப்பிடுவது நல்லது.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.