Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்ப்பகால நீரிழிவு எப்படிப்பட்ட பெண்களுக்கு வருகிறது ??

·        
28 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிக்கும் பெண்கள் அதிக அளவில் கர்ப்பகால நீரிழிவால் பாதிக்கப்படுகிறார்கள்.

·        
குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் பாதிப்பு இருக்கும்பட்சத்தில், கர்ப்பிணிக்கு நீரிழிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டாகிறது.

·        
உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

·        
முதல் குழந்தையை அதிக எடையுடன் பெற்றெடுத்த பெண்களுக்கும் கர்ப்பகால நீரிழிவு தோன்றலாம்.

Thirukkural

    இந்தக் காரணங்கள் தவிர்த்து அடிக்கடி கருச்சிதைவுக்கு ஆளான பெண்களுக்கும் கர்ப்பகால நீரிழிவு தோன்றலாம். மேலும் அதிக ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளான பெண்களுக்கும் இந்தப் பிரச்னை தோன்றலாம். ஆனால் கர்ப்பகால நீரிழிவு கண்டு யாரும் அச்சப்பட அவசியம் இல்லை. பிரசவம் முடிந்ததும் கர்ப்பகால நீரிழிவு மறைந்துவிடும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சுண்டைக்காய்தானே என்று ஒதுக்காதீர்கள். எவ்வளோ மருத்துவப் பயன் இருக்குது தெரியுமா?

tamiltips

மன அழுத்தத்தில் தவிக்கிறீர்களா… துரியன் பழம் துயரம் தீர்க்குமே

tamiltips

உங்கள் உடல் எடையை சீக்கிரம் குறைக்க விரும்புகிறீர்களா? அப்போ தினமும் இதை உண்ணுங்கள்!

tamiltips

பிரசவம் நடந்ததும் குழந்தை எத்தனை மணி நேரம் தூங்கவேண்டும்?

tamiltips

சாப்பிட்டதும் எதற்காக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலந்து போடுறாங்க தெரியுமா?

tamiltips

பெண்கள் போட வேண்டிய 5 வகை பிரா..! செய்திவாசிப்பாளர் பனிமலர் வெளியிட்ட 7 நிமிட வீடியோ!

tamiltips