Tamil Tips
முக்கிய செய்திகள்

இணையத்தில் பரவும் மோ சமான வீடியோ! மன வ ருத்தத்தில் விஸ்வாசம் பட நடிகை அனிகா வெளியிட்ட வீடியோ இதோ..!!

தல அஜித் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இப்படத்தில் தல அஜித்திற்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அனிகா.

மேலும் இவர் தொடர்ந்து நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானார். இந்நிலையில் இணையத்தில் நடிகைகள் குறித்து பலவிதமான மோசமான பதிவுகள் பரவி வருகின்றன.

அந்த வகையில் தற்போது அனிகாவின் முகத்தை Morphing செய்து மிக மோ சமான வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வந்தது. இதனால் மனமுடைந்து போன அனிகா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..

Thirukkural

— NatiPrapancham (@NatiPrapancham) January 10, 2021

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

முதல்முறையாக நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட ஹன்சிகா !! ஜொள்ளு ஊத்தும் ரசிகர்கள் !!

tamiltips

இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட அறிந்தும் அறியாமலும் பட நடிகையா இது? நம்பவே முடியல இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!!

tamiltips

விஜய் டிவி சீரியல் நடிகை ரச்சிதாவின் கணவர் யார் தெரியுமா? அட அவரும் சீரியல் நடிகர் தானாம்.. யாருன்னு பாருங்க இதோ..!!

tamiltips

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ரகசியமாக வீடு வாங்கி தந்த நடிகர் யார் தெரியுமா? உண்மையை உடைத்த நடிகை..!!

tamiltips

முன்பக்க கதவை திறந்து.. முன்னழகை காட்டி.. கிளுகிளு போஸ் கொடுத்துள்ள வித்யாபாலன்..! – வைரலாகும் கிளிக்ஸ் !!

tamiltips

நம்ம மீனாட்சி ரக்ஷிதா இதுக்கு அடிமையானவங்களாம்!… இது இல்லாம இருக்க வேமுடியாதாம்!!

tamiltips