Tamil Tips
முக்கிய செய்திகள்

முதல் மனைவியை பிரிந்து காதலியை கரம் பிடித்த விஷ்ணு விஷால் !! படு ஜோராக நடந்து முடிந்த திருமணம் !! புகைப்படங்கள் இதோ !!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால். இவர் தனது முதல் மனைவி ரஜினியை பிரிந்த பிறகு இந்திய பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வந்தார்.

சமீபத்தில் காடன் பட ரிலீஸின்போது ஜுவாலாவை விரைவில் திருமணம் செய்ய போவதாக விஷ்ணு விஷால் அறிவித்தார். இரு வாரங்களுக்கு முன் ஏப்., 22ம் தேதியான இன்று இவர்கள் திருமணம் நடப்பதாக அறிவித்திருந்தனர்.

 

இந்நிலையில் இது கொரோனா காலம் என்பதால் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஐதராபாத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.

Thirukkural

மணக்கோலத்தில் விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா இருக்கும் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. அதோடு திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட சில போட்டோஷுட் படங்களும் வெளியாகி உள்ளன.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கமல் பட நடிகர் தி டீர் ம ரணம்! சோ கத்தில் மூழ்கிய குடும்பம்.. இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!!

tamiltips

நடிகர் கமலுடன் 10 ஆண்டுகள் திருமணமாகாமல் வாழ்ந்த கௌதமியின் மகள் யார்ன்னு தெரியுமா? அட இவர் தானா.. நடிகைகளை மிஞ்சும் பேரழகு இதோ..!!

tamiltips

புதருக்கு நடுவே பூகம்பம்…” – மேலாடையை கழட்டி விட்டு.. கிக் ஏற்றும் “மாநாடு” ஹீரோயினி கல்யாணி..!

tamiltips

முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் ?? அட மாப்பிள்ளை இவர்தானா ?? நீங்களே பாருங்க !!

tamiltips

அடடே! பிரபல காமெடி நடிகர் கருணாஸின் மகள் இவர்தானா.. நடிகைகளை மிஞ்சும் பேரழகு யாருன்னு நீங்களே பாருங்க.. புகைப்படம் இதோ..!!புகைப்படம்.!!

tamiltips

மீண்டும் கண்முன் தோன்றிய பிரபல நடிகர் சுஷாந்த் சிங் எப்படி தெரியுமா…!வாயடைத்துப்போன ரசிகர்கள்…!ஒரு இன்ப அதிர்ச்சி…!

tamiltips