Tamil Tips
முக்கிய செய்திகள்

நம்ம விஜய் டிவி கலக்கப்போவது யாரு பழனியின் மனைவியா இது? அவரா இது? நம்பவே முடியல.. யாருன்னு நீங்களே பாருங்க ஷாக் ஆகிடுவீங்க.. புகைப்படம் இதோ..!!

விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி ஆகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நன்கு ரசிக்க கூடிய ஒரு நிகழ்ச்சியாக இது திகழ்கிறது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷாவுடன் சேர்ந்து காமெடி அதகளம் செய்த பழனியை ரசிகர்கள் மறக்க முடியாது.

இந்த நிகழ்ச்சி பல திறமையான கலைஞர்களை உருவாக்கியுள்ளது. அதில் பங்கு பெற்று நம்மளை சிரிக்க வைத்தவர் தான் பழனி. தன் ரைமிங் வசனத்தால் பவர் பர்ஃபாமராக கலக்குபவர் இவர். பழனி சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சங்கீதா பேராசிரியை மற்றும் மேடைப் பேச்சாளரும் கூட. மனைவி குறித்து பழனி கூறுகையில், எங்கள் திருமணம் காதல் திருமணம் தான். என் வாழ்க்கையில கிடைச்ச பெரிய பொக்கிஷம் என் மனைவி சங்கீதா தான். இந்தப் பொக்கிஷம் தந்த தங்கப்பதுமை மகள் தான் யாழினி.

Thirukkural

என் வாழ்க்கையில் பல்வேறு கட்ட போ ராட்டங்களை சந்தித்தேன். அப்போதெல்லாம் எனக்கு உறுதுணையாக சங்கீதா தான் இருந்தார் என மிகவும் உ ருக்கமாக கூறியுள்ளார் கலக்கப்போவது யாரு புகழ் பழனி அவர்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

விஜய் நடித்த கில்லி படத்தில் முதலில் விஜய்க்கு அம்மாவாக நடிக்க இருந்தவர் இவர் தானம்.. யார் தெரியுமா?

tamiltips

ஒரே படம் தான்… அண்ணன், தம்பி இருவரையும் அலேக்காக தூக்கிய இளம் நடிகை…!! குடும்பத்துல குழப்பம் வந்துர போகுதுங்க…!!!

tamiltips

அலுவலகத்திற்கு நடையாய் நடக்க தேவையில்லை… வீட்டிலிருந்தே online மூலம் பட்டா மாற்றலாம்…!

tamiltips

என்னது! சித்ராவின் ம ரணத்தில் ச ம்பவத்தன்று சித்ராவின் அறைக்கு வந்த அந்த நபர்.. பிரபல அரசியல் புள்ளியா? ப தற வைக்கும் தகவல்.. பிறகு என்ன நடந்தது தெரியுமா?

tamiltips

நடிகர் ஜித்தன் ரமேஷின் மனைவி யார் தெரியுமா? அட இவங்களா மனைவி இவ்வளவு நாள் தெரியாம போச்சே! யாருன்னு பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

கமலின் மகள் ஸ்ருதியின் புதிய காதலரா இது? அட இவர் தானா.. மும்பையில் எடுத்த புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.. யாருன்னு பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips