Tamil Tips
முக்கிய செய்திகள்

சேது பட அபிதாவிற்கு இப்படி ஒரு நிலைமையா.!! அந்த மாதிரியான படத்தில் நடிக்கும் அளவிற்கு தள்ளப்பட்டு இருந்தாரா.!

சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைஉலகிற்கு அறிமுகம் அனைவர் தான் அபிதா. இவர் சேது படத்தில் அபிதா குஜலாம்பாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சேது படம் தான் விக்ரமுக்கு “சீயான்” என்ற பட்டத்தை கொடுத்தது. இந்த படத்தில் விக்ரம் அபிதாவை வ ற்புறுத்தி காதல் செய்ய சொல்லும் போதும், கடைசியில் விக்ரம் மேல் காதல் வந்து அதனை சொல்லாமல் இ றக்கும் போதும் அபிதா அற்புதமான நடித்தார்.

இவருக்கு தமிழ் திரையுலகில் ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது என அனைவரும் நினைக்கும் நேரத்தில் அடுத்து அடுத்து சரியான படங்களை தேர்ந்து எடுக்காமல் படவாய்ப்புகளை தவறவிட்டார் அபிதா.  தல அஜித்தின் “சிட்டிசன்” படத்தில் மீனாவிற்கு பதில் அபிதா தான் நடிக்க இருந்தது. சில காரணங்கள் அபிதா அஜித்துடன் நடிக்க முடியாமல் போனது. ராமராஜனுடன் “சீறிவரும் காளை” என்ற படத்தில் நடித்தார் , அதன் பின் சில படங்கள் சரியாய் போகாததால் அபிதா சில மோசமான படங்களில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அபிதாவிற்கு இரண்டு பெண் குழந்தை பிறந்தது. அதன் பின் சில டிவி தொடர்களில் நடித்து கொண்டு இருந்தார். அவர் நடித்ததில் “திருமதி செல்வம்” என்ற சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் சில சீரியலில் மட்டுமே நடித்து வருகிறார். நல்ல திறமையான நடிகை இப்படி ஆகிட்டாரே என்பது ரசிகர்களின் வருத்தம்.

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நம்ம மீனாட்சி ரக்ஷிதா இதுக்கு அடிமையானவங்களாம்!… இது இல்லாம இருக்க வேமுடியாதாம்!!

tamiltips

பாடகர் எஸ்.பி.பி பாடிய பாடல்…!அதுவும் எங்கு தெரியுமா…?எந்த படத்திற்காக தெரியுமா…?வேகமாக பரவி வரும் தகவல்…!

tamiltips

பிக்பாஸ் ரித்விகாவா இது ?? – குடும்ப பொண்ணுன்னு நினைச்சோம் நீங்களுமா இப்படி ?? கண்டபடி விளாசும் ரசிகர்கள் !! காரணம் என்ன தெரியுமா ??

tamiltips

செம்ம மாஸாக இருக்கும் தளபதி விஜய்.. தளபதி 65 சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளிவந்த புகைப்படம் உள்ளே !!

tamiltips

பூமிகாவா இது ?? நம்பவே முடியல !! இதுவரை இல்லாத உச்சக்கட்ட க வ ர்ச்சி !! ரசிகர்கள் அ தி ர்ச்சி !!

tamiltips

80களின் நடிகை சரிதாவுக்கு அழகிய இரண்டு மகன்களா!! அட இந்த படத்தில் நடித்த நடிகர்தான் சரிதாவின் மகனா!!!

tamiltips