Tamil Tips
முக்கிய செய்திகள்

பட்டு பாவாடையில் ஜொலிக்கும் குட்டி வனிதா!… வைரலாகும் அழகிய புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா, சினிமா குடும்பத்திலிருந்து வந்த வாரிசு என்றாலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர்.

பிக்பாஸில் கலந்து கொண்ட பின்னர், எதையும் நேருக்கு நேராக பேசுபவர், தைரியமான பெண் என்றெல்லாம் ரசிகர்கள் புகழாரம் சூட்டினர்.

இந்நிலையில் இவர் ஒரு வயதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தூக்கி வைத்திருக்க பட்டு பாவாடையில் அழகாக ஜொலிக்கிறார் குட்டி வனிதா.

அத்துடன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Thirukkural

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரபல முன்னணி நடிகையை திருமணம் செய்யும் நடிகர் சிம்பு !! அதுவும் இந்த நடிகையா ?? வெளியான புகைப்படம் இதோ !!

tamiltips

திருமணமாகி மூன்று வருடத்திற்கு பிறகு நடந்த சந்தோஷமான விஷயம்! செம ஹேப்பியில் நம்ம மணிமேகலை..!!

tamiltips

அப்போதைய இரணியன் தான்… இப்போதைய கர்ணன் ஆ …!! அந்த சம்பவத்தை சுட்டிக்காட்டும் விமர்சகர்கள்…!!!

tamiltips

நடிகர் சந்தானத்தின் தற்போதைய பரிதாப நிலை !! வெளிவந்த புகைப்படங்களை பார்த்து அ தி ர்ந்துபோன ரசிகர்கள் !!

tamiltips

கலியுகம் என்றால் என்ன? கலியுகத்தில் முடிவு இப்படியா இருக்கும்?

tamiltips

நடிகர் முரளியின் தம்பியை பற்றி தெரியுமா ?? தம்பி என்று சொல்ல முடியாமல் போ ராடி ஜெயித்த வில்லன் நடிகர் !! யாருன்னு பாருங்க !!

tamiltips