Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வயிற்றுப் பூச்சி விரட்டும் புடலங்காயின் சிறப்புகள்

·         புரதமும்
வைட்டமின் சத்தும் நிரம்பிய புடலங்காய் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. மேலும்
வயிற்றுப்பூச்சியையும் விரட்டுகிறது.

·        
இதில்
அடங்கியிருக்கும் வேதிப்பொருட்கள் பால்வினை நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்புரிகிறது.
கருத்தடைக்கும் உதவுகிறது.

·         அடிக்கடி
புடலங்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் இதய செயல்பாடு சீரடைகிறது. ரத்தவோட்டம் துடிப்பாகிறது.

Thirukkural

·        
காய்ச்சலை
தணிக்கும் தன்மை உண்டு என்றாலும் இளசான புடலங்காயை மட்டுமே உணவுக்குப் பயன்படுத்த வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கோயிலில் தீப ஆராதனையில் ஆலயமணி ஒலிப்பதேன்?

tamiltips

வீட்டிலேயே இருந்து வெறுப்பா இருக்கா? சுவையான ஆரோக்கியமான கோதுமை வாழைப்பழ கேக் செய்து பாருங்க!

tamiltips

கோடையில் வரும் உடல் உபாதைகளுக்கு லிட்சி பழம் செய்யும் மருத்துவம் தெரியுமா?

tamiltips

நம்பினால் நம்புங்கள்! மெடிக்கல் மிராக்கிள்! அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்த ஆண்!

tamiltips

உடலுக்கு நன்மை தருவது தயிரா? மோரா?

tamiltips

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி என்று தெரியுமா?

tamiltips