Tamil Tips
கிசுகிசு

அடடே பி ச்சைக்காரன் நாயகியின் கணவரா இது? வெளியான புகைப்படம்.. ஆ ச்சர்யப்படும் ரசிகர்கள்..!

சில நடிகைகள் ஒரு படத்திலேயே நடித்தாலும் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் உட்கார்ந்து விடுகிறார்கள். அப்படி ஒருவர் தான், சாட்னா. கடந்த 2016ல் வெளியாகி விஸ்வரூப வெற்றி பெற பி ச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். இந்தப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது.

சாட்னாவுக்கு சொந்த ஊர் கேரளம். அம்மணி ஆரம்பத்தில் மலையாளப்படங்களில் தான் நடித்துவந்தார், 2015ல் குரு சுக்கிரன் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். ஆனால் அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

பி ச்சைக்காரன் பட வெற்றிக்குப் பின்பு தமிழில் ஏராளமான படவாய்ப்புகள் வந்தாலும், பட வாய்ப்புகளை மறுத்த இவர் வீட்டில் பார்த்து வைத்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த கார்த்திக், பி ச்சைக்காரன் படத்தின் வினியோகஸ்தர்களிலும் ஒருவர். இப்போது இந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

செம்பருத்தி சீரியலில் மாஸ் ஆக கார்த்திக் நடித்த கேரக்டரில் அவருக்கு பதிலாக இவர் தான்.. மாஸ் என்ட்ரி..!!

tamiltips

“உங்களுக்கு ரொம்ப தாராள மனசு மேடம்” – முன் பக்க இறக்கத்தை சற்று தூக்கலாக காட்டிய நடிகை கனிகா..!!

tamiltips

இவருக்கு போய் இப்படி ஒரு பொண்டாட்டியா..? என்னடா இது திஷ்டி பொம்மையாட்ட இருக்கு..!! நடிகர் மாதவனின் மனைவியை கலாய்க்கும் நெட்டிசென்கள்…!!!

tamiltips

Breaking: வாடகை தாய் முறையில் குழந்தை பெற்ற நயன்-விக்கி தம்பதி? – அதிர்ச்சி தகவல்

tamiltips

தல அஜித்தின் விஸ்வாசம் மகளாக இது? இணையத்தில் படு வைரலாகும் சர் ச் சைக்குரிய புகைப்படம்…. அதி ர்ச்சியில் தமிழ் ரசிகர்கள்

tamiltips

ம றைந்த ஸ்ரீதேவியின் உடன்பிறந்த தங்கை யார் தெரியுமா? இந்த நடிகை தானா.. நம்பவே முடியல புகைப்படம் இதோ..!!

tamiltips