Tamil Tips
கிசுகிசு

இவருக்கு போய் இப்படி ஒரு பொண்டாட்டியா..? என்னடா இது திஷ்டி பொம்மையாட்ட இருக்கு..!! நடிகர் மாதவனின் மனைவியை கலாய்க்கும் நெட்டிசென்கள்…!!!

2000 ஆண்டில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த “அலைபாயுதே” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் மாதவன். இவர் முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது.

இதனைத்தொடர்ந்து “என்னவளே”, “மின்னலே”,” பார்த்தாலே பரவசம்” போன்ற இன்னும் ஏராளமான படங்களில் நடித்து திரையுலகில் இன்றுவரையிலும் கலக்கி வருகிறார். இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் கூட்டமே அதிகம் மில்கி பாய் என்ற பெயருடன் பெண் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இவர் ஹிந்தியில் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.சொல்லப்போனால் இவர் சீரியல் நடிகராக தான் தனது கெரியரை தொடங்கியுள்ளார்.பிறகு தனது நடிப்பு திறமையையினாலும், விடாமுயற்சியின்லும் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு தொடர்ந்து நடித்து வந்த இவர் சிறிது காலம் திரையுலகில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். பிறகு சில வருடங்கள் கழித்து “இறுதிச்சுற்று” திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். தற்போது இவர் சில படங்களை இயக்கி வருகிறார்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

முன்னாள் நடிகை கஸ்தூரியா இது… சர்ச்சைக்குரிய போட்டோவால் கொதித்தெழும் இணையதள ரசிகர்கள்….!!

tamiltips

தொகுப்பாளினி டிடிக்கு இரண்டாவது திருமணமா? அட மாப்பிள்ளை இவர் தானா.. யார் தெரியுமா? இதோ..!!

tamiltips

நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் தண்ணீருக்கடியில் ஹனிமூன் கொண்டாடியுள்ளார்.. வைரலாகும் புகைப்படங்கள்.. இதோ..!!

tamiltips

நடிகை ஸ்ரீதிவ்யா சீரியலில் நடித்துள்ளாரா? அதுவும் இப்படி ஒரு கதாபாத்திரத்திலா? வெளியான அதி ர் ச் சி வீடியோ!!!

tamiltips

பிரபல முன்னணி நடிகரின் மகளுக்கு திருமணம்! முடிந்தது.. இதோ அழகான ஜோடியின் திருமண புகைப்படங்கள்..!!

tamiltips

40 வயதை கடந்த தமிழ் நடிகை மீனாவா இது ?? பேரழகியையும் மிஞ்சிய அழகு !! படு வைரலாகும் புகைப்படம் இதோ !!

tamiltips