Tamil Tips
செய்திகள் ட்ரெண்டிங் செய்திகள்

Virul Video – திருமண மேடையில் மணமகனுக்கு முத்தம் கொடுத்த மணமகளின் சகோதரி!!!!

வைரலான வீடியோ:  திருமணம் என்பது ஒரு மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டம். யாராவது ஒரு பெண் வந்து திருமண மேடையில் மணமகனை முத்தமிட்டால் என்ன செய்வது? ஆம். இது போன்ற ஒன்று உண்மையில் நடந்தது.

திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகனும் மணமகளும் மிகவும் புகைப்படம் எடுத்து சந்தோசமாக இருந்துள்ளனர். அந்த நேரத்தில் புகைப்படத்திற்காக ஜோடியுடன் அமர்ந்திருந்த மணமகளின் சகோதரி, திடீரென மணமகனுக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்த்திராத மணமகன் தாவி குதிக்க அவர் தலைப்பாகை கீழே விழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சி அங்கு இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனாலும் மாப்பிள்ளைக்கு கிடைச்ச இலவச முத்தத்தை நினைத்து மிக மகிச்சியாக மேடையில் இருக்கிறார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போல இருக்கும் டூப்ளிகேட் நடிகைக்கு அடித்துள்ள ஜாக்பாட்!!

tamiltips

ஆந்தைகளின் லிப் லாக் முத்தம்: வைரலாகும் Pre Wedding போட்டோஷூட்…

tamiltips

கலியுகம் என்றால் என்ன? கலியுகத்தில் முடிவு இப்படியா இருக்கும்?

tamiltips

தமிழ் திரையுலகிற்கு வர இருக்கும் கவர்ச்சி கண்ணிகள் – part 1

tamiltips

மில்லியன் பேரை வியக்க வைக்கும் வேற லெவல் நடனம்…!லைக்ஸ் மலையை குவிக்கும் ரசிகர்கள்…!

tamiltips

எது Aliens-ஆ…!?- இந்த வைரல் வீடியோவைப் பார்த்தீங்களா..?

tamiltips