Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இந்த ஒரு பொருளை தினமும் சாப்பிட்டாலே போதும்! உடல் எடை குறைந்து ஆரோக்யமாக இருக்கலாம்!

இரவில் உறங்கும் முன்பு சுடுநீரில் சிறிது தேன் கலந்து குடித்துவிட்டு படுத்தால் உடல் எடை குறையும் என்று ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். சுடுநீரில் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் தேவையற்ற கொழுப்புக்கள் எரிக்கப்படுகின்றன.

இரவில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, சர்க்கரையை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
விளையாட்டு வீரர்கள் தேன் சாப்பிடுவதன் மூலம் அவர்களின் உடலுக்குத் தேவையான சத்துக்குள்ள ஃப்ரக்டோஸ் ஆக மாறி கிடைக்கிறது.

உடலின் தேவையற்ற இடங்களில் உள்ள கொழுப்புக்களை தேன் கரைக்கிறது. மனித உடலில் உள்ள கல்லீரல் மூலம் குளுக்கோசினை உற்பத்தி செய்ய தேன் உதவி செய்கிறது. இது மூளையில் சர்க்கரை அளவை அதிகரித்து வேகமாக கொழுப்பை கரைக்கும் ஹார்மோன்கள் விடுவிக்கிறது. 

பொரித்த, வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். முதற்கட்டமாக ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட்களை தவிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் கொழுப்புகளை கரைக்க முடியும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கிளியோபட்ராவின் அழகு ரகசியம் இந்த குங்குமப்பூ !!

tamiltips

அதிக உதிரபோக்கால் அவதிப்படும் பெண்களின் மாதவிடாய் பிரச்னைக்கு சிறந்த தீர்வுகள் இதோ!

tamiltips

கொழுகொழுவென இருக்கும் குழந்தைகள் உடல் நலம் பற்றி அறிந்துகொள்ளுங்கள்!!

tamiltips

கர்ப்பிணிகளுடன் உடல் உறவு கொள்வது ஆபத்தா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!

tamiltips

ஃபேசியல் செய்தது போல் உங்க முகம் மின்ன வேண்டுமா? அதுக்கு ஒரு தக்காளி போதுமே!

tamiltips

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அந்தோணிதாசன் குழுவின் இசையில் ஈஷாவின் கொரோனா விழிப்புணர்வு பாடல்!

tamiltips