ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர்வதை எப்படி தவிர்ப்பது?
25 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே வருடம் ஒரு முறையாவது லிப்பிட் புரோஃபைல் எனப்படும் ரத்த பரிசோதனை மூலம் கொழுப்புப் படிவத்தைக் கண்டறிய வேண்டும். ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பதற்கு உணவு சார்ந்த காரணங்கள் 25 சதவிகிதம்....