குழந்தை வளர்ந்த பிறகு இதய நோய் ஏற்பட வாய்ப்பு உண்டா..?
பொருளாதார ரீதியில் பிந்தங்கிய மற்றும் வளர்ந்துவரும் நாடுகளிலும் மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளிலும் இந்த நோய் பரவலாக இருக்கிறது. இந்த பிரச்னைக்கு தொண்டைக் கரகரப்பு, மூட்டுவலி, மூட்டு வீக்கம், லேசான காய்ச்சல், நெஞ்சு படபடப்பு,...