கணவன் இல்லை என்றால் தான் பெண்களுக்கு மகிழ்ச்சி! ஆண்களை பதற வைக்கும் சர்வே ரிசல்ட்!
பெண் என்றால் ஒரு குறிப்பிட்ட வயதில் திருமணம் செய்துகொண்டு, கணவர் உண்டு, குழந்தைகள் உண்டு என வாழ வேண்டும், என்றுதான் இந்த உலகம் நினைக்கிறது. ஆனால், நடைமுறை உண்மை வேறு ஒன்றாக உள்ளதாம். ஆம்....