கர்ப்பிணிக்கு வைட்டமின் ஏ எப்படி கொடுக்கவேண்டும் என படிச்சி தெரிஞ்சிக்கோங்க !!
• குழந்தையின் சிறுநீரகம், கண்கள், இதயம், நுரையீரல், நரம்புமண்டலம் போன்றவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்து வைட்டமின் ஏ ஆகும். • திசுக்குறைபாடுகளை சரி செய்வதற்கும், உடலின் உட்புற உறுப்புகளின் வளர்ச்சிக்கும் வைட்டமின் ஏ...