ஏலம் சேர்ப்பது மணத்துக்காக மட்டுமல்ல, மனதுக்காகவும்தான் !!
பெரிய ஏலக்காய், சிறிய ஏலக்காய் என்று இரண்டு வகை இருந்தாலும் சிறிய ஏலக்காய்தான் அனைவராலும் விரும்பப்படுகிறது. உணவில் மணமூட்டியாக பயன்பட்டாலும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன. · ஏலக்காயில் கார்போ ஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுச்சத்து,...