தற்கொலை என்பதும் தீர்க்கக்கூடிய நோய்தான்… யாருக்கு தற்கொலை எண்ணம் வருகிறது என தெரியுமா?
மழை மேகம் தண்ணீர் வளர்க்க மறந்து விட்டால் தாவரங்கள் தரைக்குள்ளே வேர் நீட்டி தண்ணீர் தேடுமேயன்றி தற்கொலை செய்துகொள்ளுமா? – என்று ஒரு பெயர் தெரியாத கவிஞர் தற்கொலையை ஏளனம் செய்திருப்பார். உண்மைதான். நம்பிக்கை...