மனிதன் கண்டிப்பாக எத்தனை மணிநேரம் தூங்க வேண்டும்? எத்தனை மணிநேரத்திற்கு மேல் தூங்க கூடாது?
பிறந்த குழந்தைகள் ( 0 முதல் மூன்று மாதங்கள் வரை) : புதிதாக பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும் ஆனால் 11லிருந்து 13 மணிநேரம் தூங்கினால் கூட...