தாம்பத்ய உறவுக்கு பிறகு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்! ஏன், எதற்கு, எப்படி தெரியுமா?
நாம் எண்ணெய் தேய்த்து குளிப்பது நம்முடைய உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதே சமயத்தில் எண்ணெய் தேய்த்து குளித்த பின்னர் தாம்பத்ய உறவு கொள்ளக்கூடாது. அதே சமயத்தில் தாம்பத்ய உறவுக்குப் பின்னர் கண்டிப்பாக குளிக்க வேண்டும்....