உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாய்வு என்பது உண்மையா ??
சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான உணவுப் பொருள் உருளைக் கிழங்கு. அதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கான முக்கிய உணவுப் பொருளாக இருக்கிறது. · உருளைக் கிழங்கில் கார்போஹைடிரேட், மாவுப் பொருள், சர்க்கரை...