ஊட்டி மலை ரயிலுக்கு புதிய அதிநவீன பெட்டிகள்! என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?
யுனெஸ்கோ நிறுவனத்தினால் பாரம்பரிய ரயில் பாதையாக அறிவிக்கப்பட்ட நீலகிரி மலை ரயில் இந்திய ரயில்வேயின் மிகப்பழமையான ரயில்சேவைகளில் ஒன்றாகும். 1899ம் ஆண்டு துவக்கப்பட்ட நீலகிரி மலை ரயில்சேவை இந்தியாவின் மலை ரயில் சேவைகளில் மிகவும்...