ஆண்கள் ஒரு இரவில் எத்தனை முறை தாம்பத்ய உறவு கொள்ள முடியும்? உங்களுக்கு தெரியுமா?
உடலுறவு கொள்ளும் சமயங்களில் அடுத்தடுத்து உடனடியாக பெண்கள் மட்டுமே தயாராக முடியும் என்றும் ஆண்களுக்கு அப்படி ஈடுபட முடியாது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒரே இரவில் எத்தனைமுறை ஆண்களால் உடலுறவு கொள்ள முடியும் என்பதையும்...