நம் மூதாதயர்களின் அனுபவ கண்டுபிடிப்பு! எலுமிச்சை தேன் வெந்நீருடன் குடித்தால்..?
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை சாரும் தேனும் கலந்து குடிக்க வேண்டும். எலுமிச்சை புதிதாக அறுத்து பயன்படுத்த வேண்டும் ஏற்கனவே அறுத்து வைத்த பழத்தை உபயோகிக்க வேண்டாம். உடல் கழிவுகளை வெளியேற்றும்! “கழிவு...