உங்கள் முகத்தை இயற்கையாகவே அழகாக்க தேன் மட்டுமே போதும்! கிரீம் வேண்டாம்!
ஒரு ஸ்பூன் தேனுடன், ஒரு ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து மசாஜ் செய்யவேண்டும். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர சருமம் என்றும் இளமையுடன் இருக்கும். பாலாடையில் தேன் கலந்து தினமும் உதட்டில் தடவி...
