கேட்பதை தவிர காது மிக முக்கியமான வேறு ஒரு வேலைக்காக இருக்கிறது! அது என்ன தெரியுமா?
உங்க கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான், மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும் சமநிலை படுத்த காது மிக அவசியமாகிறது. ஒரு பைக்கால் அதன் இரண்டு டயர்களால்...