சாக்ரடீஸ்! உலக தத்துவங்களுக்கெல்லாம் முன்னோடியான கிரேக்க தத்துவரின் இறப்பு சூழ்ச்சிபற்றி தெரியுமா!
நம் முன்னோர்கள் பின்பற்றினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாமும் எல்லாவற்றையும் அப்படியே பின்பற்ற வேண்டுமா? என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ளலாம். நமது வாழ்க்கையை முடக்கும் சில மூட நம்பிக்கையை களையெடுக்கலாம். ஏன்? எதற்கு? என்ற...