கருப்பு திராட்சை பற்றி நீங்கள் அறிந்தால், தினமும் இதை சாப்பிட தொடங்கிடுவீர்கள்!
திராட்சை விதை சாறனது உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின்-இ பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் இ சத்தை விட திராட்சை விதை ஐம்பது விழுக்காடு அதிக சக்தி கொண்டது. திராட்சை சதைகளில்...