இருமல் இருக்கும்போது பம்பளிமாஸ் பழம் சாப்பிடலாமா ??
· உடலுக்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் இந்த பழங்களில் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நீண்ட ஆயுளையும் கொடுக்கும். · இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக இருப்பதால் கேரட் போலவே...