ஆண்களை விட பெண்களுக்கு அதிக சம்பளமா?? அறிவித்தது கூகுள் …காரணம் என்ன?
இதற்கு காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆண்களை விட பெண்களுக்கு ஊதியம் குறைவாகக் கொடுப்பதாகப் புகார் எழுந்தது. கூகுளில் கிரேட் 4 மென்பொருள் பொறியாளர்களுக்கான பணியில் மட்டும் பெண்கள் அதிகம் ஊதியம் என...