தள்ளுவண்டி கடைக்காரர் ஆன இளம் என்ஜீனியர்! கரூர் பரிதாபம்!
கரூரை சேர்ந்தவர் ஜெய்சுந்தர். மாடர்ன் இளைஞரான அவர், என்ஜீனியரிங் படித்துவிட்டு, நல்ல சம்பளத்தில் செல் கம்பெனியில் பணிபுரிந்துள்ளார். பின்னர், கோவை ப்ரீகால் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், வீட்டில் அம்மாவுக்கு உடல்நலம் இல்லாத...
						
		