குழந்தையின் கண்கள்
· கண் இமைகள் மிகவும் பிசுபிசுப்பாக காணப்படலாம். இதனை பஞ்சு கொண்டு துடைத்தாலே போதும், மருந்துகள் தேவைப்படாது. · கருப்பையில் இருந்து வெளியேறியபோது உண்டான அழுத்தத்தால் குழந்தையின் கண் இமைகள் உப்பி பெரியதாக தென்படும்....