உங்கள் முகத்திற்கு ஏற்ப புருவம் எப்படி வடிவமைப்பது தெரியுமா?
வட்ட முகம்: வட்டமான முகத்தை நீள்வட்டமாக காட்டும்படி புருவம் அமைய வேண்டும். அதனால் புருவமானது பருமனாக ஆரம்பித்து, அடுத்தடுத்துக் குறுகிக் கொண்டே செல்ல வேண்டும். வெளிப்புற முடிவில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றினால் அழகாக...