கொரோனா வைரஸ்க்கும் சாதாரண காய்ச்சல், ஜலதோஷத்துக்கும் வித்தியாசம் இவ்வளவுதான்.
இத்தனை டென்ஷனும் பயமும் தேவையில்லை என்பதுதான் உண்மை. ஆம், கோவிட் 19 எனப்படும் கொரோனோ வைரஸ் நோய் தாக்கத்தை எப்படி அறிந்துகொள்ளலாம் என்பதற்கு இணையத்தில் உலாவரும் அற்புதமான பதிவு இது. முதல் மூன்று நாட்கள்...