லைஃப் ஸ்டைல்கொரோனா ஜோக்ஸ்… வாய்விட்டு சிரிங்க ப்ளீஸ்tamiltipsJanuary 4, 2024 by tamiltipsJanuary 4, 2024040 1. சைனா தயாரிச்சதிலேயே, இந்த கொரனா மட்டும் தான் ரொம்ப தரமானதா இருக்குப்பா! -ஆர்.ஜே.பத்மா 2) இதுக்கு ஏம்மா கொரானா அல்வான்னு பேர் வைச்சிருக்க….? சாப்ட்டு பத்து நாளைக்கு பிறகு தான் எஃபக்ட் தெரியும்...