நோய் எதிர்ப்பு சக்தி! கிருமிகள் நாசம்! உடல் கொழுப்பு குறையும்! வாலை இலைக் குளியலின் மகத்துவம்!
சுமார் 15 அல்லது 20 நிமிடங்கள் உடல் முழுவதும் வெயில்படுமாறு இருப்பதே சூரியக் குளியல். இதனால் கெட்ட நீர் வியர்வைத் துவாரங்கள் வெளியேறுவதுடன், சருமம் உறுதியாகி ரத்தச்சுழற்சி சீராகும். பித்தத்தின் ஆற்றல் அதிகரிப்பதுடன் வெப்பமும்...