Tamil Tips

Tag : brain refreshment

லைஃப் ஸ்டைல்

மூளை புத்துணர்வுக்கு வேர்க்கடலை .. உண்மைகளை படியுங்கள் !!

tamiltips
·         மாதவிடாய் தொடர்பான பிரச்னைகள், வலியை நீக்கும் தன்மை வேர்க்கடலைக்கு உண்டு. ·         வேர்க்கடலையில் அதிக புரதம் இருப்பதால் குழந்தைகள் வளர்ச்சிக்கு அதிகம் கைகொடுக்கிறது. ·         தோல் பிரச்னை, அரிப்பு இருக்கும்போது வேர்க்கடலை சாப்பிடுவது நல்ல பலன் தரும். மூளையின் புத்துணர்ச்சிக்கும் உதவுகிறது. ·         நிறைய சத்துக்கள் இருந்தாலும் நீரிழிவு நோயாளிகள் மற்றும் கொழுப்பு சத்து நிரம்பியவர்கள் இதனை தொடவேகூடாது....