நாம் எவ்வளவு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்? மீறினால் என்ன ஆகும் தெரியுமா?
ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு போதுமானது என்று மருத்துவம் சொல்கிறது. ஆனால் பெரும்பாலோர் அளவுக்கு அதிகமான உப்பு எடுத்துக்கொள்கிறார்கள். · உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சவும் கழிவுகளை வெளியேற்றவும்...