வேலை செய்யாமல் சும்மா படுத்திருந்தா போதுமாம்! ரூ.13 லட்சம் சம்பளம்! பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
தமிழ் திரைப்படம் ஒன்றில் சும்மாவே இருப்பது எவ்வளவு கஷ்டமான செயல் எனக் கூறும் வகையில் ஒரு நகைச்சுவைக் காட்சி ஒன்று வரும். இயல்பு வாழக்கையிலும் அத்தகைய சவாலுடனான வேலைக்கு ஆட்களைச் சேர்ந்துள்ளது ஐரோப்பிய விண்வெளி...