தோள்பட்டையில் எப்படியெல்லாம் பிரச்னைகள் வருகின்றன ??
இதுபோல் தோள் பட்டை தேய் மானத்தை சரி செய்ய நவீன முறையில், “மெட் டல் கப்’ பொருத்தப்படுகிறது. தோள்பட்டையில் அது நீண்ட நாள் பாதுகாப்பு அளிப்பது மட்டுமல்ல, குருத்தெலுபுகள் வளரவும் வழி வகுக்கிறது. குருத்தெலும்புகள்...