முந்திரி பழம் சாப்பிடுவீர்களா? ஸ்கர்வி நோய் வரவே வராதாம் !!
முந்திரி பழத்தை மரத்தில் இருந்து பறித்த 24 மணி நேரத்திற்குள் சாப்பிட்டால் மட்டுமே சுவையாக இருக்கும். அதன்பிறகு வாடை மாறிவிடும். வெளிநாடுகளில் முந்திரி பழம் ஜூஸ் பிரபலமாக இருக்கிறது. • வைட்டமின் சி சத்து...