உடல் எடையை குறைக்க ரொம்ப கஷ்டப்படுறீங்களா? பூண்டு டீ குடிச்சுப்பாருங்க அதிசியத்தை!
பூண்டு டீ உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்களைக் கரைக்கும் செயல்பாடு அதிகரித்து, உடல் எடை வேகமாக குறையும். அதே சமயம் இது ஓரளவு பசியையும் அடக்கும். பூண்டில் உள்ள அல்லிசினுடன், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை...